Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 09 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாத்தறை, சுஜாதா வித்தியாலயம் மற்றும் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவ மாணவியர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்று (09) முற்பகல் சந்தித்தனர். இதன்போது மாணவர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றியடையவும் ஆசீர்வாதம் வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
26 minute ago
29 minute ago