Editorial / 2017 ஒக்டோபர் 21 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, பெரியாற்றுமுனைப் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கும் பொருட்டு, புகை விசும்பு நடவடிக்கை நேற்று, (20) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புகை விசும்பு நடவடிக்கைகள், பெரியாற்று முனை பிரதான வீதியிலுள்ள வீடுகள் ,மலசல கூடங்களை ஒட்டிய பகுதிகளிலும் புகை விசுரப்பட்டது. (படப்பிடிப்பு -ஹஸ்பர் ஏ ஹலீம்,ஒலுமுதீன் கியாஸ் )

4 minute ago
25 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
41 minute ago
1 hours ago