2025 மே 24, சனிக்கிழமை

த.மு.கூவின் கூட்டத்தில்...

Kogilavani   / 2017 மே 01 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டி.ஷங்கீதன், பா.திருஞானம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம், தலவாக்கலையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்களாக பா.திகாம்பரம், மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X