2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துர்முகி நிகழ்வுகள்...

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 14 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

துர்முகி வருடப் பிறப்பை, நேற்று புதன்கிழமை (13) மாலை மற்றும் இன்று வியாழக்கிழமை (14) பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். 

இதனையொட்டி நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜை, வழிபாடுகளும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவற்றை இங்குள்ள படங்களில் காணலாம். 

மட்டக்களப்பு: வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன், எஸ்.எஸ்.குமார் 

மலையகம்: எஸ்.கணேசன், பா.திருஞானம், மு.இராமசந்திரன் 

அம்பாறை: வி.சுகிர்தகுமார்

புத்தளம்: க.மகாதேவன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .