2026 மே 01, வெள்ளிக்கிழமை

தோட்டவாரியாக இடம்பெற்ற தொழிலாளர் தினம்

Mayu   / 2026 மே 01 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தொழிலாளர் தினத்தை தோட்டவாரியாக 01.05.2026.வெள்ளிக்கிழமை சர்வதேச தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

 
அந்தவகையில் காலை வேலையில் மலையக தோட்டப் புறங்களில் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆலயங்களில் விசேட பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
 
 
அதனை தொடர்ந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள்  கட்சி பேதங்களை மறந்து கட்சியின் கொடிகளை ஏற்றியமை குறிப்பிடத்தக்கது 
 
 எஸ் சதீஸ் 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .