Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 43ஆவது நினைவுதினம், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில், மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நேற்று (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி மாநிலத் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட உறுப்பினர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
(வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்)




2 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 hours ago
5 hours ago