Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2021 ஜூன் 18 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் நிலையில் தனிநபர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் இன்றைய தினம் (18) தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பிரதேசத்தில், மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள், மற்றும் பொலிஸ் நிலையம், இராணுவ சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயல்பாட்டினை அவர் இன்று முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago