Mayu / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்ய தயாராகின்றமை, 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் பல ஒன்றினைந்த தபால் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பல அஞ்சல் அலுவலகர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
க. அகரன் - வவுனியா

ரீ. எல் ஜவ்பர்கான் - காத்தான்குடி





அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .