Editorial / 2019 ஏப்ரல் 11 , பி.ப. 12:59 - 1 - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவில் தமிழ் மிரர் பத்திரிகையின் உதவி ஆசிரியர் திருமதி. பத்மஜோதி பிரின்சியா டிக்ஸி இரண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
2018ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழியின் சிறந்த விவரணக் கட்டுரை மற்றும் சிறந்த புலனாய்வுக் கட்டுரைக்கான இரண்டு விருதுகளை இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
மா.சித்திவினாயகம் Saturday, 13 April 2019 06:45 PM
உயரிய தமிழ்ப்பணி ஆற்றி வரும் தமிழ் மிரர் ஊடக ஆசிரியர் பெற்ற விருது மகிழ்ச்சி தருகிறது.வாழ்த்துகள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago