2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 17 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 14, பர்கியூஷன் வீதியில் அமைந்துள்ள கஜீமா தோட்டத்தைச் சேர்ந்த நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அடைளாயப்படுத்தப்பட்ட வீடுகளைத் தவிர்ந்த ஏனைய வீடுகள் அனைத்தும், நேற்று செவ்வாய்க்கிழமை (16) உடைத்து தரைமட்டமாக்கப்பட்டன.

தஜ்மா தோட்டத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. (படப்பிடிப்பு: குஷான் பதிராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X