2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தலவாக்கலையில் சமுர்த்தி பயணாளிகள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, மு.இராமச்சந்திரன்

 

சமுர்த்தி உதவித்தொகை அட்டையில், தமது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி,  நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி பயணாகள்,  தலவாக்கலையில் இன்றுக் காலை 10.30மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு சமுர்த்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட சமுர்த்தி உதவு தொகை பெருவோர் தெரிவில், தலவாக்கலை பிரதேத்தைச் சேர்ந்த 519பேரின் பெயர்கள் நீக்கப்படுள்ளதாகவும் இவர்களுக்கு பதிலாக வேறு பெயர்கள் உள்வாங்கப்பட்டுளதாகவும் ஆர்பட்டகாரர்கள் இதன்போது தெரிவித்தனர் 

“புதிய கணிப்பீட்டின்படி, இதுவரை காலமும் சமுர்த்தி உதவித்தொகை பெற்றுவந்த தமக்கு அநீதீ இழைக்கப்பட்டுள்ளதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது  தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X