Editorial / 2019 மார்ச் 07 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

2016, 2017ஆம் ஆண்டுக்கான மேலதிகக் கொடுப்பனவு நிலுவைகள் தமக்கு வழங்கப்படவில்லையெனத் தெரிவித்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள், நேற்று (06) நண்பகல் ஒரு மணி நேரப் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டு, கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடத்தினர்.
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில், நோயாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாக, இப்போராட்டம் நடத்தப்பட்டது.
(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


24 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
52 minute ago
1 hours ago