Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 மே 26 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்தியா தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இச்செயலைக் கண்டித்தும் கண்டனப் போராட்டம் திருகோணமலையில் இன்று (26) மேற்கொள்ளப்பட்டது.
மின்சார நிலைய வீதியில் உள்ள திறக்கப்படாத ஐக்கிய பொதுச் சந்தைக்கு முன்னால் இது மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் தேசிய ஐக்கிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம், காலை 9 மணி தொடக்கம் 9.30 மணி வரை நடைபெற்றது.
இதில் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.
(படங்கள்: எஸ்.சசிகுமார்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .