2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் புதுவருட விசேட பூஜைகள்…

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயத்தில் புதுவருட விசேட பூஜைகள் இடம்பெற்றது. திருகோணமலை -இரத்தினசிங்கப்பிள்ளையார் ஆலயம், பத்திரகாளி அம்பாள் ஆலயம், திருக்கோணேஸ்வரர் ஆலயம் என்பவற்றில் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதை படங்களில் காணலாம். (படங்கள் - ஹஸ்பர் ஏ ஹலீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X