2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில்

Editorial   / 2019 பெப்ரவரி 23 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை - 98 கல்பொகுன ரஜமகா விகாரைக்கு, இன்று (23)  பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, 100 பௌத்த மத குருக்களுக்கு பிரதமர் விருந்துபசாரமும் செய்துள்ளார்.

குறித்த பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் அங்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களையும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் பிரதமரிடம் இதன் போது எடுத்துக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X