2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

திருமண பந்தத்தில்…

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் புதல்வன் தக்சித போகொல்லாகம, நிரஞ்சலா சிறிவர்தன எக்னாலிகொட என்ற யுவதியுடன், கடந்த 20ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

இந்தத் திருமண நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய,  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(படம்: அப்துல்சலாம் யாசீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .