2025 மே 17, சனிக்கிழமை

திருமலையில்...

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில், இன்று (16) காலை 6.00 மணிக்கு ஊரடங்குசட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, பொருட்கொள்வனவில் மக்கள் ஆரவாரத்துடன் ஈடுபட்டுள்ளதை காண முடிகிறது. திருகோணமலை மாவட்டம் முள்ளிப்பொத்தானை பகுதியில், சந்தை உட்பட பல கடைகளிலும் பொதுமக்கள் பொருள்களை முண்டியடித்துக் கொண்டு கொள்வனவு செய்து வருகிறார்கள். (ஹஸ்பர் ஏ ஹலீம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .