Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 24 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னிமார் ஆலய வளாகத்தில் இயங்கி வருகின்ற சப்தகன்னிமார் அறிநெறி பாடசாலைக்கு தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் அமைக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டடம் வீடமைப்பு நிர்மாணத்துறை அமை்சர் சஜித் பிரேமதாஸவால் இன்று (24) திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எனப்பலர் கலந்துகொண்டனர். படங்கள் : சண்முகம் தவசீலன்
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago