2025 மே 15, வியாழக்கிழமை

திறப்பு விழாவில்...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு அமைச்சின் கீழ் கொன்சியூலர் சேவைகளை விரிவுபடுத்தும் முகமாக மதகுருமார்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான இரண்டு தனி பிரிவுகள் இன்று காலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில்  திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்து கொண்டார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .