Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜூன் 13 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் இருந்து லைட்டர்கள் இறக்குமதி செய்வதால், உள்ளூர் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் தமது தொழிலை பாதுகாத்து தருமாறு கோரி தீப்பெட்டி தொழிலாளர்கள் கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை (13) ஈடுபட்டனர். .
இலங்கையில் உள்ளூர் கைத் தொழிலாக உயர் மட்டத்தில் இருந்த தீப்பெட்டி தொழில் தற்போது வீழ்ச்சியடைந்து ஒரு சில தொழிற்சாலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொழிலை நேரடியாக நம்பி 5000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். தமது தொழிலை பாதுகாத்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
ஆஸிக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
5 hours ago
9 hours ago
01 May 2025