Editorial / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்
நல்லூர் கந்தன் கோவில் வருடாந்த தீர்த்தோற்சவம், இன்று (18) காலை நடைபெற்றது.
கோரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு, சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளி பேணி, தீர்த்தோற்சவம் நடைபெற்றது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .