2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தூதுவரும் தளபதியும் சந்திப்பு

J.A. George   / 2022 மே 27 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை இன்று(27) சந்தித்து பேசினார்.

இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, பேச்சுவார்த்தைக்கு பின்னர்  இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .