Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப்பகுதிகளில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில்,இன்று (30) ஆரம்பமானது.
சுகாதாரம், போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.( படப்பிடப்பு - மு.இராமசந்திரன் )








17 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago