2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நியமனம்...

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் 1,100 தாதியர் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (19) மஹரகமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் கலந்துகொண்டு இந்த நியமனங்களை வழங்கி வைத்தனர். (படங்கள்: பைஷல் இஸ்மாயில், சுலைமான் றாபி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .