Editorial / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடடுமாடும் சேவை, கண்டி, பன்வில இராஜசிங்க மத்திய மகா வித்தியாலயத்தில், நேற்று நடைபெற்றது.
அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் கலந்துகொண்டார். இதன்போது, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள், பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன.


5 minute ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 Dec 2025