Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக எயிட்ஸ் தினத்தையொட்டி, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்த எயிட்ஸ் நோய் சம்மந்தமான விழிப்பூட்டல் நடைபவனி, இன்று (03) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இருந்து ஆரம்பமானது.
இந்த நிகழ்வில், கல்முனை பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர், கல்முனை பிராந்திய பாலுறவு நோய்கள் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எச்.பீ.என்.ஜீவனி, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஸீர், நிந்தவூர் பிரதேச செயலாளர் டீ.எம். அன்ஸார், நிந்தவூர் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் எம்.பீ. பாரூக் இப்றாஹீம், நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.பீ. நளீம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொலில்பயிற்சி நிலையத்தின் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(படங்கள்: பாறுக் ஷிஹான்)



51 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
7 hours ago