2025 மே 21, புதன்கிழமை

நட்புறவாடல்...

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

"தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல்" என்ற தலைப்பில், ஜுலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு விழா, மேல் மாகாண கலாசார சதுக்கத்தில், நேற்று (08) இடம்பெற்றது.  இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, சர்வமதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .