Editorial / 2020 ஜனவரி 19 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நத்தால் கரோல் பண்டிகைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்கியுள்ளார்.
ஒதுக்கப்பட்ட நிதியான 30 இலட்சம் ரூபாய் பெறுதியான காசோலை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி இந்த காசோலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.



2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago