Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கிருஷ்ணா, சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஸ, கணேசன்
ஹட்டனிலிருந்து யால பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி கிரிந்த கடலில் மூழ்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் இன்று ஹட்டன்- குடாகம மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
39 வயதுடைய நுவன் இந்திக விஜேசூரிய, 4, 6 வயதுடைய அவரது மகள்மாரே இவ்வாறு அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago