2025 மே 16, வெள்ளிக்கிழமை

நாட்டுக்கு நல்லாசி வேண்டி ருத்ர பூஜை

Kogilavani   / 2020 நவம்பர் 05 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமைவாக, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, இலங்கையும் உலக நாடுகளும் முழுமையாக விடுதலைப்பெற  வேண்டி கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாயல்கள், விஹாரைகளில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதற்கமைவாக,  நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கம், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் நல்லாசி வேண்டி, கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில், 108 நாள்களுக்கு 'ருத்ர ஜெப பிராத்தனை' நடத்தப்பட்டு வருகின்றது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .