2025 மே 14, புதன்கிழமை

நாமல் ஓட்டுகிறார்...

Editorial   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள புதிய ‘க்ரேட் அட்வென்ச்சர் ஏடிவி டிராக்’ இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. அதிலொரு டிராக்கை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ செலுத்துகின்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் உடன் செல்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .