2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

”நாம் 200” நிகழ்வு...

Freelancer   / 2023 நவம்பர் 03 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ‘நாம் 200’ நிகழ்வு, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில், வியாழக்கிழமை, (02) அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றார்.  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கௌரவ அதிதியாக பங்கேற்றார்

இதேவேளை பி​​ரதமர் தினேஷ் குணவர்த்தன, இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகள் என பலரும் இந்நிகழ்வில்  கலந்துக்கொண்டிருந்தனர். M 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X