2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நிகழ்வு...

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொல்கஹவல கிளை காரியாலயம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அமைச்சர்களான  அனுர பிரியதர்சன யாப்பா, தயாசிறி ஜயசேகர மற்றும்  பொல்கஹவல மகளிர் பிரிவு இணைப்பாளர் சாமஸ்ரீ தேசமான்ய நஜ்லா அஹமத் சம்ரூத் உட்பட  பலர் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .