Editorial / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை வெள்ளைமணல் வட்டாரத்தின் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று(15) இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் வேட்பாளர்களை பொது மக்கள் மாலை அணிவித்து வரவேற்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - எப்.முபாரக்)


8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago