2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நிகழ்வுகள்...

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டிய வைத்தியசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டல், காபட் வீதி புனரமைப்பை தொடங்கி வைத்தல், இலுக்ஹேன பெரிவெவ வீதியை திறந்து வைத்தல், குளியாப்பிட்டிய சந்தியில் பொதுசந்தைக்கான அடிக்கல் நாட்டல், நூலக கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நேற்று (31) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .