2025 மே 17, சனிக்கிழமை

நிசப்தம்…

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஊரடங்குச் சட்டம், இன்று (04) அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்ததுடன், அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.

கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் நாளையதினமும் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த ஊரடங்குச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில், மக்கள் தமது வீடுகளில் இருந்து அன்றாட கடமைகளை நிறைவேற்றிவருவதைக் காணமுடிகின்றது.

(படங்கள் - வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .