2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நினைவஞ்சலி...

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

                     

 நயபான தமிழ் வித்தியாலயம் மற்றும் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர், அமரர் சிவபாதம் சிவயோகநாதனின் ஆத்மா சாந்தி வேண்டி 4ஆம் திகதி, புசல்லாவை நயபான தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X