Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
6.எஸ்.கணேசன்
மலையகத் தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு, தலவாக்கலை டெவோன் பிரதேசத்தில், நேற்று (15) நடைபெற்றது.

தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே, நினைவேந்தல் நடைபெற்றது.


26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago