Princiya Dixci / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

1987ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேரின் 33ஆவது ஆண்டு நினைவு தினம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று (21) நினைவு கூரப்பட்டது.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை ஊழியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்
இன்போது, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
(படங்கள் - எஸ்.நிதர்ஷன், என்.ராஜ், டி.விஜித்தா, எம்.றொசாந்த்)



2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago