Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில வைத்து வழங்கி வைத்தார்.
புதிய நியமனங்களைக் பெற்றுக்கொண்டோரின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
|
1. மொரட்டுவை தொகுதி அமைப்பாளர் |
- திரு.திலங்க சுமதிபால
|
|
2. இரத்தினபுரி தொகுதி அமைப்பாளர் |
- சட்டத்தரணி பிரியந்த கருணாதிலக
|
|
3. மின்னேரிய தொகுதியின் ஹிங்குரொக்கொட பிரதேச சபை எல்லைக்கான அமைப்பாளர் |
- திரு.பீ.ஆர்.உடவத்த
|
|
4. எலஹெர பிரதேச சபை இணை அமைப்பாளர் |
- திரு.ரோஹித கத்தொடுவ
|
|
5. கண்டி, கலகெதர தொகுதி அமைப்பாளர் |
- திரு.லால் சிசிர பண்டார கிரிபாகம
|
|
6. பிபிலை தொகுதியின் அமைப்பாளர் |
- சட்டத்தரணி ஊதார சொய்சா |
இதேநேரம் சில மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட அமைப்பாளர்களும் இதன்போது ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.





2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago