Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 12 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் மற்றும் பிரதியமைச்சர்கள் ஐவரும், இன்றைய தினம் (12) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர்கள்
01.ரஞ்சித் அலுவிஹார - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள்
02.லக்கி ஜயவர்தன - மலைநாடு மற்றும் புதிய கிராம சமூகம்
பிரதியமைச்சர்கள்
01.அஜித் மான்னபெரும - சுற்றாடல்
02.அங்கஜன் ராமநாதன் - விவசாயம்
03.காதர் மஸ்தான் - மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து கலாசார அலுவல்கள்
04.எட்வட் குணசேகர - உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வயம்ப அபிவிருத்தி
05.நளீன் பண்டார ஜயமஹ - பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ, சட்டம் மற்றும் ஒழுங்குகள்
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago