2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

நிவாரணம்...

Ilango Bharathy   / 2021 ஜூன் 13 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பாகிஸ்தானின்  உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது சாத் கட்டாக் நேற்றைய தினம்(12)  பேருவளை பிரதேசத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா முன்னிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக அப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களை  வழங்கிவைத்தார்.














  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X