Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2021 மே 30 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றின் போது முடக்கப்பட்ட பகுதிகளிலிருக்கும் பலர், இரண்டொரு நாள்களின் பின்னர், வீடுகளிலிருந்து தலைகளை வெளியே காண்பிக்கத் தொடங்கி விடுவர்.
எனினும், முடக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் யாரும் உள்நுழைந்து விடாதவாறும், அங்கிருந்து யாரும் வெளியேறிவிடாத வகையிலும் தடுப்புகள் போட்டப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். சில வேளைகளில் மேலதிக பாதுகாப்புக்காக படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருப்பர்.
இந்நிலையில், இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
கொழும்பு மாளிகாவத்தையில் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்குள் ஒருவர் நுழைவதற்கு முயற்சிக்கிறார். ஆனால், காவலில் இருக்கும் பொலிஸார் அவரை திருப்பியனுப்புகிறார்.
அவர்கள் இருவரின் கைசாடை, தன்னை போகவிடுங்கள் என பொதுமகன் கேட்பதைப் போலவும், இல்லை, நீங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் என பொலிஸார் அறிவுறுத்துவதைப் போலவும் இருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago