Editorial / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் 70ஆவது சுதந்திர தினமான இன்று (14), பாகிஸ்தானின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி ஸர்பராஸ் சிப்ராவின் தலைமைத்துவத்தில், “இலங்கை-பாகிஸ்தானின் நீடித்த நட்பு” எனும் தலைப்பிலான புத்தகம், வெளியிட்டு வைக்கப்பட்டது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா குமாரதுங்க அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ரிஷாட் பதியுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






(படங்கள்: குஷான் பத்திரஜ)
15 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago