2025 ஜூலை 23, புதன்கிழமை

நீர்கொழும்பில் தீபாவளி விசேட பூஜை…

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு நகரில் வாழும் தமிழ் மக்கள், இன்று (18) தீபாவளி பண்டிகையை அமைதியான முறையில்  கொண்டாடுவதுடன், இங்குள்ள ஆலயங்களில் இடம்பெறும் விசேட பூஜைகளிலும் கலந்துக்கொண்டனர்.

இந்தவகையில், நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில், சிவஸ்ரீ குகேஸ்வர குருக்கள்  தலைமையிலும், கடற்கரைத்தெரு ஸ்ரீ சிங்கம்மா காளியம்பாள் தேவஸ்தானத்தில், பரமேஸ்வர குருக்கள் தலைமையிலும் விசேட பூஜைகள் இடம்பெற்றன. . (படப்பிடிப்பு - எம்.இஸட்.ஷாஜஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .