2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் தைப்பொங்கல்…

Editorial   / 2018 ஜனவரி 14 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா, சில்வர்கண்டி தோட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில்,  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்  பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். மேலும், புஸ்ஸல்லாவ பேரருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவிலில் தைத் திருநாளை முன்னிட்டு   விசேட பூஜைகள்  ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில்  நடைபெற்றன. (படங்கள்: பா.திருஞானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X