Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}


ருச்சிர திலான் மதுசங்கவின் “மெதி சபே ரச கதா” - (“பாராளுமன்றத்தின் சுவையான கதைகள்”) எனும் நூல், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம், இன்று (21) பிற்பகல் இலங்கை மன்றத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற ஊடகவியலாளரான ருச்சிர திலான் மதுசங்க, பத்திரிகைளுக்கு எழுதிய ஆக்கங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025