2025 மே 15, வியாழக்கிழமை

நேற்றும் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்….

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எம். செல்வராஜா, எம். கிருஸ்ணா, எஸ்.கணேசன், எஸ் சதீஸ்,
உமாமகேஸ்வரி)

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு, இலவச கல்வியை தனியார் மயப்படுத்தல், கொத்தலாவல சட்டமூலத்தை திருத்தம் செய்தல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நேற்று (5) ஹட்டன், பதுளை, இரத்தினபுரி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .