Editorial / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}














மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் பஞ்சரத பவனி, வெகுவிமர்சையாக இன்று (19) நடைபெற்றது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்திருந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள், ஆரோகரா கோஷமிட்டு, பஞ்சரதங்களின் வடங்களைப் பிடித்திழுத்து, பக்திப் பரவசத்துடன், திருவிழாவைக் கொண்டாடினர். (படப்பிடிப்பு:விஷான் )
8 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
27 minute ago