2025 ஜூலை 26, சனிக்கிழமை

படைவீரர்களின் வெளியேறும் நிகழ்வு

Editorial   / 2017 ஜூலை 28 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை பயிற்சி முகாமில் பயற்சிபெற்று வெளியேறும் ஆண், பெண் கனிஷ்ட பயிற்றுவிப்பாளர்கள் 79  பேரின் நிறைவு விழா, பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சி நிறைவு நிகழ்வின் பிரதம அதிதியாக, போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக கலந்து கொண்டதுடன், பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

பயிற்சி இலக்கம் (86) கீழ் ஆண் கனிஷ்ட பயிற்சியாளர்கள் 73 பேரும்,பயிற்சி இலக்கம் (36) கீழ் பெண் கனிஷ்ட பயிற்சியாளர்கள் 06 பேரும், இந்தப் பயிற்சியை நிறைவு செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X